tag:blogger.com,1999:blog-7647348996703817072.post3507304415040876426..comments2023-05-25T06:18:35.748-07:00Comments on Mr. J The Comics Addict: A New Tamil Comics Publisher... YIPEEEEEEEகனவில் வாழ்பவன்http://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7647348996703817072.post-20180179728599784472009-08-09T09:26:36.780-07:002009-08-09T09:26:36.780-07:00@Rafiq
What you're saying is correct. We'l...@Rafiq
What you're saying is correct. We'll wait and see :)

@கனவுகளின் காதலன்
உண்மைதான், திரு விஜயனை தாண்டிச் செல்வது கஷ்டம்தான். கீரைக்கடைக்கும் போட்டிக் கடை இருந்தால்தானே நல்லம் ;)

@Limat
காத்திருப்போம் ;)கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7647348996703817072.post-86854898761378891862009-07-24T00:20:36.519-07:002009-07-24T00:20:36.519-07:00நண்பரே,
நானும் இதுவரை ராஜ் காமிக்ஸ்களின் கதை எதனைய...நண்பரே,
நானும் இதுவரை ராஜ் காமிக்ஸ்களின் கதை எதனையும் நான் படித்ததில்லை. ஆனால் தமிழில் எந்த காமிக்ஸ் வந்தாலும் வாங்காமல் படிக்காமல் விடுவதில்லை . ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Lovingly,
LimatLucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7647348996703817072.post-1406928506050561812009-07-23T12:47:56.486-07:002009-07-23T12:47:56.486-07:00நண்பரே,
காமிக்ஸ் சந்தை சூடு பிடிக்க ஆரம்பித்து வி...நண்பரே,

காமிக்ஸ் சந்தை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது என்கிறீர்கள். மிக்க நல்லது.

ராஜ் காமிக்ஸ் நிறுவனத்தின் வெளியீடுகள் தமிழ் ரசிகர்களை கவருமா என்பதை, அவை தமிழில் வெளியாகுமானால் பொறுத்திருந்து பார்க்கலாம். மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. விஜயன் தமிழ் வாசகர்களின் கறாரான ரசனையை நன்கு அறிந்தவர். நாடி வைத்தியர். அவரை தாண்டிச் செல்வது சிரமம்.

ராஜ் காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் காதலர்களின் ரசனையை தீர்த்து வைக்குமா என்பது முதல் வருடத்திலேயே தெரிந்து விடும்.

இதுவரை ராஜ் காமிக்ஸ்களின் கதை எதனையும் நான் படித்ததில்லை, ஆனால் அவர்களை வாங்க ராஜ் வாங்க எனக் கூறி வரவேற்கிறேன். போட்டி ஆரம்பமாகட்டும்.

நல்ல தகவல் தந்த பதிவிற்கு நன்றி நண்பரே, உற்சாகத்துடன் தொடருங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7647348996703817072.post-207622710791266322009-07-23T12:36:52.440-07:002009-07-23T12:36:52.440-07:00Hi J. It's a good news, but I hope that transl...Hi J. It's a good news, but I hope that translation is not going to follow the other attempts by those who didn't have a solid bacgkround in the translated language. Prime examples being, Indrajal, and Gotham Comics.

I think it's time Raj Comics, stake their claim as the first superhero comics company of India. The only problem is that they are yet to publish regular English editions, so I guess before rolling to regional languages, they should put the foot right on that line.

I am eagerly looking forward for their first Tamil Comics edition. Hope that I won't be disappointed in return :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com